மெஹரசைலா பாடல் வரிகள்
Meherezylaa Song Lyrics From Manadu movie. Starring Silambarasan and Kalyani Priyadharshan. The Song was composed by Yuvan Shankar Raja and Sung by Yuvan Shankar Raja.
பாடல் வரிகள்
ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா
இன்பம் இங்கே பண்டுலா
கொஞ்சம் கூட வெக்கமில்லா
பொண்ணு நம்ம ப்ரண்டுலா
சுருமாம் தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்தா ட்ராகுலா
நிக்கா பண்ணி நிக்கும் இந்த
பையன் லைப்பே ஜோக்குலா
மஸ்தான போல மாப்பிள்ளை
வந்தானே ஆள தூக்க
முன்னாலே நின்னு கொண்டாட
ஒன்னாக சேந்தோம்லா
மெஹரசைலா மெஹரசைலா
மெஹரசைலா மெஹரசைலா
அல்ல அல்லா
எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
மெஹரசைலா மெஹரசைலா
மெஹரசைலா மெஹரசைலா
அல்ல அல்லா
எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
..................
ஒத்த பூமி பாருலா
ஒத்த உசுரு தானடா
ஒத்த மனசில் ஒத்த காதல்
ஒத்துகிட்டா போதும்லா
அவள அவளா பாருலா
நீயும் நீயா வாழுலா
மாற வேணாம் மாத்த வேணாம்
புரிஞ்சுகிட்டா போதும்லா
மோதல் இல்லாம உறவில்ல
சண்டைனு வந்தா போடு
மன்னிப்பு கேட்டா தவறில்ல
உன் வாழ்க்கை உன்னோடு
மெஹரசைலா மெஹரசைலா
மெஹரசைலா மெஹரசைலா
அல்ல அல்லா
எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
.............
ஓ மெகம்பா...ஆஆஆஆ
..............
மேகத்தின் மேலே உன்னோடு
மிதந்து வந்தேன் தோழா
என் பூமி எங்கும் பூக்காடு
உன்னாலே கண்ணாலா
மாஸா அல்லா மாஸா அல்லா
மாஸா அல்லா மாஸா அல்லா
அல்ல அல்லா
எல்லையில்லா
இன்பம் நீதான் காதலா
(ஹேய் ஹேய் ஹேய் ஹேய்)
.............
மெஹரசைலா மெஹரசைலா
மெஹரசைலா மெஹரசைலா
அல்ல அல்லா
எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
மெஹரசைலா மெஹரசைலா
மெஹரசைலா மெஹரசைலா
அல்ல அல்லா
எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
0 Comments