நோ மட்டும் சொல்லாத பாடல் வரிகள்
No Mattum Sollatha Song Lyrics From Login movie. Starring Praveen, Vinoth kishan and Keerthi. The Song was composed by Vibin and Sung by G.V.Praksah and Sreenisha Jayaseelan.
நோ மட்டும் சொல்லாத
என் ஹார்ட்டுக்குள் hifi யா
உன்னை தாங்குறேன் wife ஆ
என்கூட வாழ வாயேன்மா
போ ன்னு கொல்லாத
ஒரு EMI லோன போல்
மொத்தமா காதல முத்தமா
உன் கன்னம் புல்லா தாறேன்மா
சொல்லாத பாஸ்வேர்ட
உன்மேல எதோ ஆசை
உன்னால டூ பேடா நான் ஆனேனே
ஏதேதோ லவ் கோட
கண்ணால கண்ணில் போட்டு
தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ
ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே
மேக்கப்ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே
சீன் எதுக்கு அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்னை என்னை சேர்த்து வச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே
ஒரு கண்ணில் நீயும் பார்த்தா
வெக்கம் தள்ளி சாயுறேன்
கொஞ்ச நேரம் பேச தானே
பக்கம் வந்து தேயுற
தீர தீர ஆசையெல்லாம்
கொட்டி கொட்டி தீக்குற
கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன்
நெருங்கிட பார்க்கும் பொழுது
தடுமாறும் மனது
ஒரு சாரல் நேர மாலை போல
போதை ஆகுதே
சொல்ல ஒரு வார்த்தை இருந்தும்
திறக்காத உதடு
என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு
உள்ளுக்குள்ள ஆட்டம் போடும்
ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே
மேக்கப்ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே
சீன் எதுக்கு அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்னை என்னை சேர்த்து வச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே
தொல்லைகள் பண்ணாத
ஒரு மாதிரி crazy யா
இந்த காதலின் போபியா
இப்ப மாறி போச்சு உன்னால
நான் என்ன செஞ்சாலும்
என் கூடவே பெஸ்டியா
என்னை தாங்கிக்கோ கெட்டியா
இனி தள்ளி ஓட பாக்காதே
பாக்காதே….
0 Comments